This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
Paari Saalan against the mandatory insertion of Copper-T
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
Layman's accusation against the mandatory insertion of Copper-T
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
Woman's accusation against the mandatory insertion of Copper-T
Forwarded from வள்ளுவர் வள்ளலார் வட்டம்
பேர்கன்_கரிகாலன்_பேரவை_கருத்தரங்கம்.pdf
206 KB
பேர்கன் கரிகாலன் பேரவை கருத்தரங்கம்.pdf
நார்வே நாட்டில் நேற்று நடைபெற்ற நிகழ்வில், நமது 11 தமிழ் செயலிகளையும் இங்கர்சால் ஐயா அறிமுகப்படுத்தினார்.
செயலிகள் விரைவில் வெளியிடப்படும்!
செயலிகள் விரைவில் வெளியிடப்படும்!
🎉3
Forwarded from viroLIEgy LESSONS - CHANNEL
"நோயை உண்டாக்கும் வைரஸ் வகைகள் (Pathogenic Viruses) - என்று நவீன அறிவியல் கூறும் எதற்கும் ஆதாரம் இல்லை" என்பதை ஆழமாக விளங்கிக் கொள்ள எனது குழுவில் இணைந்து கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். குழுவில் பதிவிட்டுள்ள எல்லா விளக்கங்களையும் ஒவ்வொன்றாக படித்து விளங்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
t.iss.one/archit_viroLIEgy
t.iss.one/archit_viroLIEgy
PROJECT சாரோலை - Announcement poster
முகநூல் அறிவிப்பு:
https://www.facebook.com/share/p/15ZJ1qcQrq/
https://www.facebook.com/share/18USnyj2VD/

CONSTITUTION_OF_INDIA_TAMIL_&_ENGLISH_AMENDED_UPTO_31ST_JAN,_2021.pdf
70.9 MB
CONSTITUTION OF INDIA - TAMIL & ENGLISH - AMENDED UPTO 31ST JAN, 2021
முதன்மையான பாடம்!
"உலக சுகாதார அமைப்பு மற்றும் ஒன்றிய அரசு குறிப்பிடும் மருந்துகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும்" - என்று கூறுவது, "இந்திய அரசமைப்பு சாசனத்தின் கோட்பாடு 21" என்பதனை நேரடியாக மீறுகிறது என்பதால் இது சட்டப்படி குற்றமாகும்.
மேலும், இந்த சட்டவிரோதமான ஆணையை "பின்பற்றவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்", என்று கூறுவது அதைவிட பெரிய குற்றமாகும்.
உங்கள் உடலுக்கு எந்த மருந்து பொருத்தமாக இருக்கிறது என்று நீங்கள் கருதுகிறீர்களோ அதை உட்கொள்ளும் உரிமை உங்களிடம் உள்ளது. அந்த மருந்து எந்த மருத்துவ முறையையும் சார்ந்ததாக இருக்கலாம். யார் எதை சொன்னாலும் அதை கண்மூடித்தனமாக பின்பற்றாமல், சிந்தித்து செயல்பட வேண்டும்.
ஆகையால், இதுபோன்ற சட்டவிரோதமான விதிகளை கண்டு அச்சமடையவும் தேவையில்லை, பின்பற்றவும் தேவையில்லை.
உங்களிடம் வந்து யாரேனும் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட மருந்தை திணித்தால் - "நான் இந்திய அரசமைப்பு சாசனத்தின் கோட்பாடு 21 என்பதனை மீறி, இவருக்கு இந்த மருந்தை திணிக்கிறேன்" என்று அவரை தெளிவாக எழுதி கை நாட்டு வைத்து தரச் சொல்லுங்கள். கையெழுத்து சரிவராது, ஏனென்றால், அது உறுதித்தன்மை வாய்ந்ததாக இருக்காது. அவரது பக்கத்து வீட்டு மாமா அல்லது அப்பத்தாவின் கையெழுத்தை போடவும் வாய்ப்புள்ளது அல்லவா?
அவர்கள் எழுதி தர மறுப்பார்கள். ஒருவேளை எழுதி கொடுத்தால், அதை வாங்கி வைத்துக்கொண்டு உங்கள் வேலையை பாருங்கள். ஏனெனில், அவர் சட்டவிரோதமாக பேசியுள்ளார் என்பதற்கு அந்த செல்ல குட்டியே எழுதி கொடுத்த காகிதம் தான் உங்கள் தரப்பில் ஆதாரமாக அமையும்.
அதேபோல், ஏதேனும் ஒரு தடுப்பூசியை உங்கள் மீது யாரேனும் திணித்தால், "இந்திய அரசமைப்பு சாசனத்தின் கோட்பாடு 21 என்பதனை அடிப்படையாகக் கொண்டு - தடுப்பூசியை ஒருபோதும் கட்டாயப்படுத்த இயலாது, என்பதை வலியுறுத்தி உச்சநீதிமன்றம் May 2, 2022 தேதியில் தீர்ப்பு வழங்கியுள்ளது" என்று கூறுங்கள்.
அவர் மேலும் திணிக்க முயன்றால் "நான் இந்திய அரசமைப்பு சாசனத்தின் கோட்பாட்டை அவமதிக்கிறேன். உச்சநீதிமன்றம் தீர்ப்பை அவமதிக்கிறேன். இவருக்கு இந்த தடுப்பூசியை திணிக்கிறேன்." என்று எழுதி கை நாட்டு வைத்து தரச் சொல்லுங்கள்.
இதை கேட்டு, அவரிடமிருந்து, "நான் என்ன சார் செய்வது? எனது மேலதிகாரி கட்டாயப்படுத்த சொல்கிறார், எனவே செய்கிறேன்" என்ற புலம்பல் வந்தால், அவரிடம் இவ்வாறு விளக்கம் கொடுங்கள் -
"இந்திய அரசமைப்பு சாசனத்தின் கோட்பாடு 375" (இந்திய தண்டனை சட்டம் | IPC Section 375 அல்ல, இது Article 375) கூறுவது என்னவென்றால், அரசு ஊழியர்கள் அனைவரும் இந்திய அரசமைப்பு சாசனத்தின் கோட்பாடுகளுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும், என்பதே. உங்கள் மேலதிகாரி உங்களிடம் வாய்வழியாக மட்டுமே ஆணையிடுகிறார், எழுத்து வடிவத்தில் அல்ல. ஏனென்றால் எழுத்து வடிவத்தில் சட்ட விரோதமாக எழுத இயலாது. ஏனென்றால் அது பதிவாகிவிடும். நீங்கள் சட்டவிரோதமாக திணித்தால், உங்கள் மீது தான் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பார்களே தவிர, வாய்வழி உத்தரவிட்ட உங்கள் மேலதிகாரி மீது அல்ல.
------------------------------
ஆம், எனக்கு கேட்கிறது. இதனை இவ்வளவு நுணுக்கமாக தான் அணுக வேண்டும்!
"தடுப்பூசியை ஒருபோதும் கட்டாயப்படுத்த இயலாது" என்பதை வலியுறுத்தி May 2, 2022 தேதியில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை தரவிறக்கம் செய்ய இந்த இணைப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த இணைப்பை மனப்பாடம் செய்து கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.
TowardsIndividualism.info/vaccine
இந்திய அரசமைப்பு சாசனத்தின் கோட்பாடுகள்:
https://legislative.gov.in/constitution-of-india/
இந்த காணொலியின் இறுதியில் தான் அவ்வாறு சட்ட விரோதமாக பேசியுள்ளனர்.
https://youtu.be/RpfFHAOeblo?si=pU87mTKL7AgUWTSH
வேண்டுகோள்:
உங்கள் மீது இவற்றை திணிக்கும் நபருக்கும் இந்த சட்ட ரீதியான நுணுக்கங்களை கற்றுக் கொடுங்கள். ஏனெனில், இங்கு அறியாமைதான் உண்மையாகவே நம்மை ஆள்கிறது. ஒன்றை முறையாக கற்றுக் கொண்டு அறியாமைக்கு எதிராக அணிதிரட்டுங்கள்.
படித்தது பிடித்திருந்தால், பிடித்தமானவர்களுக்கு பகிர்ந்து பிடித்தமானவராக மாறிக் கொள்ளுங்கள். 😉
-- அர்ச்சித்

❤1
Media is too big
VIEW IN TELEGRAM
வானவில் அலப்பறைகள் - உலகளாவிய கம்பி கட்டும் கதைகள் - Paari Saalan exposing LGBTQIA agenda
https://youtu.be/sfNbCBnzEII
https://youtu.be/sfNbCBnzEII