Tamil Employment | In Tamilnadu 🧗‍♀
73 subscribers
222 photos
322 videos
37 files
2.51K links
கல்வி உபகரண விற்பனை நிலையம் https://employmenttamil.in/shop/ "
Download Telegram
Employment TAMIL நிறுவனத்தின் அறிவியல் காமிக்ஸ் புத்தகம் புத்துயிர் பெற்று உள்ளது.

சிறப்பம்சங்கள்
* ஒரே நபர் கதை முழுக்க வலம் வருவார்கள்.

* அதிக நாட்கள் எடுத்துக்கொள்ளாமல் 3 நாட்களுக்கு ஒரு முறை தொடர்ச்சியாக வெளியிடப்படும்.

NCERT புத்தகத்தை அடிப்படையாகக் வைத்து தமிழில் அறிவியல் காமிக்ஸ் PDF புத்தகம்.
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
Tnpsc group 4 results released,

Check it on the official webpage
முக்கிய அறிவிப்பு, வானொலி நடப்பு கால நிகழ்வுகளுடன் கூடிய

PDF புத்தகம் மீண்டும் கிடைக்கும்படி உருவாக்கப்படுகிறது.

10 ரூபாய் மட்டுமே
கல்வி ஆவண குறும்பட வரிசையில் அடுத்து வருவது பாஜிராவ் பற்றியது.

ஏழாம் வகுப்பு பாடத்திட்டத்தின் அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படுகிறது